Special Recruitment drive for appointment of Medical Officers to Primary Health Centres ( PHC ) in Hill, Tribal and Coastal Areas
தமிழ்நாடு அரசு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம்
359, அண்ணா சாலை, சென்னை – 600 006
மருத்துவ அலுவலர் சிறப்பு நியமனம்
தமிழகத்தின் மலைப்பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் / மருத்துவமனைகள் மற்றும் நீண்ட நாட்களாக காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை சிறப்பு நியமனம் மூலம் நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழ்கண்ட தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
1. அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. 1914 மெட்ராஸ் மெடிக்கல் பதிவு சட்டப்படி பதிவு செய்திருத்தல் வேண்டும்.
சம்பளத் தொகுப்பு – 3: ரூ. 15600 – 39100 + தர ஊதியம் 5400 (மொத்த சம்பளம்: ரூ.32,000)
குறிப்பு:-
1. இந்நியமனம் முற்றிலும் தற்காலிகாமானது.
2. பணியிட மாறுதல் கிடையாது. விண்ணப்பங்களுடன் உரிய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் இவ்வலுகலத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் 10.01.2011 (அனுப்பும் உறையின் மேல் உதவி மருத்துவ அலுவலர்
நியமனத்திற்கான விண்ணப்பம் என எழுதப்பட வேண்டும்).
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.
இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை,
எண்.359, அண்ணாசாலை, டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை,
சென்னை-600 006. க்ஷதா.பே.எண்.044-24335075 Ext . 208
இணையதள முகவரி: http://www.tnhealth.org/
சுகாதார மாவடங்கள்: திருவாரூர், நாகபட்டனம், இராமநாதபுரம், பரமக்குடி, பெரம்பலூர், திருவண்ணாமலை, செய்யார், நீலகிர, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் பழனி.
இயக்குநர்
APPLICATION FORM
Name :
Mobile Number :
Date of Birth :
Present Address :
Permanent Address :
Qualification :
Nationality / Community :
Medical Registration No. :
Employment Registration No. :
Station:
Signature of Candidate
Date:
Note:- Attested copies of all documents i.e. age proof, qualification, Medical Registration certificate, Employment registration details should be enclosed with the application.
Dr Sangeetha says
sir,is it wise to apply since its temporary
TargetPG says
1. When you clear the next special TNPSC, it will become permanent
2. Eligibility for PG will be from the date of appointment
So
If you are getting a posting near you home, please apply
Dr Sangeetha says
thank you sir.its given as non transferable..willthere be a transfer after making it permanent?
TargetPG says
Once selected by General TNPSC, you can get transfer through counselling
That is why I told you, join only if it is near your home. You may not get transfer immediately (at least for a year. Next TNPSC to be conducted, Orals to be conducted, Results to be released)
Check 1.2.4 in http://www.targetpg.in/2010/07/18/tnpsc/general-tnpsc-2009-10-a-1-special-tnpsc-faq/1734
Dr.KADAR says
Sir, I have completed my M.B.B.S last september only also registered in employment.Whether this posting will be useful for me for my PG seat.
TargetPG says
Yes
Please see 1.2.4 in http://www.targetpg.in/2010/07/18/tnpsc/general-tnpsc-2009-10-a-1-special-tnpsc-faq/1734
drlogesh says
sir,how many vaccancies are there? i have registered last may. i have applied for this? ll i get this?
TargetPG says
காலியிடங்கள் பற்றி தெரியவில்லை
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனர் அலுவலகத்தில் கேட்கவும்
karthik says
they have removed that special recruitment ad and put the 10(a)1 notification today…the notification mentions that those who have applied and claiming “priority for appointment(intercaste marriage, ex-servicemen etc” can attend….stupidity on the part of authorities, confusing us
drlogesh says
sir,please clarify us, whether this ten a 1 list separate?or for hill stations recruitement? is this list prepared from those applications?
TargetPG says
What 10 A 1 List
Please clarify
karthik says
if they have put 10a1 list instead of the open special recruitment ad(on 1st jan)..no confusion would have occured…now they simply snubbed those who are willing and applied( that clause about those with priority can attend is an hoodwink strategy)…what made them to have an open ad is becoz many are unwilling and the vacancy remained in 100s even after 4 sessions of 10a1…then what is the meaning of that SPECIAL RECRUITMENT ad, no proper response from the authorities.
TargetPG says
What exactly is your problem here
Do you want to join or not
sakthi says
sir,what are the priorities like intercaste marriage that can claim for employment in tamil nadu?
TargetPG says
There is a special quota. you please contact the relevant department in your district collectorate for more details
ARAS says
LET ME KNOW ANY VACCANCY FOR MSC PSYCHIATRRIC NURSING. when d govt wil take action?